திருப்பூர் அரசினர் தொழிற்பயிற்சி நிறுவனத்தில் ரூ.80 லட்சம் மதிப்பில் பயிற்சிக் கூடக் கட்டிடம் கட்டப்படுகிறது. திருப்பூர் அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனைக்கு எதிரில் அரசினர் தொழிற்பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.